தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மா.பொ.சி.அவர்களின் 115-ஆவது பிறந்தநாள் - விடுதலைக்களம் அழைப்பு.

மா.பொ.சி.அவர்களின் 115-ஆவது பிறந்தநாள் - விடுதலைக்களம் அழைப்பு.

Admin 25 Jun 2020 | 11:42 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன் இறுதி மூச்சுவரை புகழ் பரப்பி, பெருமைசேர்த்த தமிழரசு கட்சியின் தலைவர், மறைந்த திரு.மா.பொ.சி.அவர்களின் 115-ஆவது பிறந்த நாளையொட்டி நாளை(26.06.2020) காலை 11.00 மணி அளவில் இராசிபுரம், பழைய பேருந்து நிலையம் அருகே அன்னாரின் படத்திற்கு விடுதலைக்களம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அனைவரும் வருக. 


குறிச்சொற்கள்

பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்நாடு Viduthalaikkalam Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண