தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
தமிழக பாஜக-வின் புதிய தலைவர் திரு.அண்ணாமலையாருக்கு கம்பளத்தாரின் வாழ்த்துகள்!

தமிழக பாஜக-வின் புதிய தலைவர் திரு.அண்ணாமலையாருக்கு கம்பளத்தாரின் வாழ்த்துகள்!

Radheyan 10 Jul 2021 | 02:58 AM
பகிர்:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவராக பொறுப்புவகித்து வந்த திரு.எல்.முருகன் அவர்கள் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து தமிழக பாஜக-வின் புதிய தலைவராக திரு.அண்ணாமலை ஐ.பி.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியில் ஆளும் கட்சியின் மாநிலத்தலைவராக பொறுப்பேற்கும் திரு.அண்ணாமலை அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தாரின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு annamalai thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண