தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
கம்பளத்தாருக்கு வாக்களித்த கம்பளத்தார்களுக்கு நன்றி!நன்றி!நன்றி!

கம்பளத்தாருக்கு வாக்களித்த கம்பளத்தார்களுக்கு நன்றி!நன்றி!நன்றி!

Radheyan 03 May 2021 | 11:55 PM
பகிர்:

2021 சட்டமன்ற தேர்தலில் களம் கண்ட நமது இராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் பெற்ற வாக்குகள்.

1. திரு.சங்கர்சாமி - பெருந்துறை சட்டமன்ற தொகுதி - 3336

2. திரு.பிரதாபன் - அந்தியூர் சட்டமன்ற தொகுதி - 2045 

3. திரு.ரமேஷ் (காந்தியவாதி) -  நாமக்கல் சட்டமன்ற தொகுதி  - 313

4. திரு.செங்கோட்டுவேலு - திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி - 358

5. திரு.முத்துசாமி - போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி - 5594  (அ.ம.மு.க)

6. திரு.காட்டுராஜா (எ) பழனிச்சாமி - வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி - 1293

7. திரு.அருண்குமார் - திருச்சுழி சட்டமன்ற தொகுதி - 2492

முதல் முறையாக தேர்தல்களம் கண்ட கம்பளத்தாருக்கு வாக்களித்த அத்துனை நல்உள்ளங்களுக்கும் நமது சமுதாயம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும்  தெரியப்படுத்திக்கொள்கிறோம்...

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண