தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
தமிழக முதல்வராக பதவியேற்கவிருக்கும் தளபதி.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்.

தமிழக முதல்வராக பதவியேற்கவிருக்கும் தளபதி.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்.

Radheyan 03 May 2021 | 05:24 PM
பகிர்:

ஏப்ரல்-6 ஆம் தேதி நடந்துமுடிந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சியைக்  கைப்பற்றி திமுக தலைவர் தளபதி.மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கும் கூட்டணி கட்சியின் சார்பாக வெற்றிபெற்றவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். 

அதேபோல், வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கும் அதிமுக-விற்கும்,  அதன் தோழமை கட்சிகளின் சார்பாக வெற்றிபெற்றுள்ளவர்களுக்கும் 40 லட்சம் இராஜகம்பளத்தார் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 


இவண்,  

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.                                                                     www.thottianaicker.com

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண