Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன?
விளம்பரங்கள்
ONEPIXEL ACADEMY
ONEPIXEL TECHNOLOGIES
அரசியல் இயக்கங்களில் புதிய பொறுப்புகளில் நியமனம் பெற்றுள்ள இராஜகம்பளத்தாருக்கு வாழ்த்துகள்!

அரசியல் இயக்கங்களில் புதிய பொறுப்புகளில் நியமனம் பெற்றுள்ள இராஜகம்பளத்தாருக்கு வாழ்த்துகள்!

Senthilkumar 11 Jan 2021 | 11:55 PM
பகிர்:

கோவை மாவட்ட திமுகழக ,  99-வது வட்ட பொறுப்பு குழு உறுப்பினராக கோணவாய்கால் பாளையம்  திரு.கோவிந்தராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை இப்பதவிக்கு பரிந்துரை செய்த மாநில, மாவட்ட, ஒன்றியக்கழக  நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.  


இதேபோல், பாரதிய ஜனதா கட்சியின், கோவை தெற்கு மாவட்டம், சீராபாளையம் மண்டல் இளைஞர் அணி பார்வையாளராக திரு.சண்முககுமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.  திரு.சண்முகக்குமார் அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த மாநிலத் தலைவர் திரு.முருகன் அவர்களுக்கும்,கோவை தெற்கு மாவட்ட  தலைவர் திரு.வசந்த்ராஜன்அவர்களுக்கும் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.  

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Shanmugakumar Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண