Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
அஇஅதிமுக-வின் 49-வது ஆண்டு துவக்க விழா - கம்பளத்தார்களின் வாழ்த்து.

அஇஅதிமுக-வின் 49-வது ஆண்டு துவக்க விழா - கம்பளத்தார்களின் வாழ்த்து.

Senthilkumar 17 Oct 2020 | 10:04 PM
பகிர்:

மறைந்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் 1972-இல் தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 48 ஆண்டுகள் தன் சாதனை பயணத்தை முடித்து இன்று (17.10.2020) 49-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.தமிழகத்தின் எண்ணற்ற சாதனைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்டிய அஇஅதிமுகழகத்தின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோடான கோடி தொண்டர்களுக்கும் இராஜ கம்பளத்தார்களின் சார்பில் நன்றி.   


இதனையெட்டி விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றியம் எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் திரு.A.காசிராஜ் M.A., அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Kasiraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண