Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
அ.இ.அ.தி.மு.க.தேனி ஒன்றிய இணைச்செயலாளராக திரு.S.ரமேஷ்பாபு நியமனம் - இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பில் நன்றி.

அ.இ.அ.தி.மு.க.தேனி ஒன்றிய இணைச்செயலாளராக திரு.S.ரமேஷ்பாபு நியமனம் - இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பில் நன்றி.

Admin 28 Sep 2020 | 11:22 PM
பகிர்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில் நுட்பபிரிவின் தேனி ஒன்றிய இணைச்செயலாளராக திரு.ரமேஷ்பாபு அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரு.ரமேஷ்பாபு அவர்களை நியமனம் செய்த கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி.திரு.பழனிசாமி அவர்களுக்கும்,  பரிந்துரை செய்த கழகத்தின் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Theni.Mr.S.Rameshbabu
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண