Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
பாஜக இளைஞரணி செயலாளராக திரு.சண்முகக்குமார் நியமனம்.

பாஜக இளைஞரணி செயலாளராக திரு.சண்முகக்குமார் நியமனம்.

Senthilkumar 26 Sep 2020 | 11:42 PM
பகிர்:

கோவை தெற்கு மாவட்டம், மதுக்கரை ஒன்றிய  இளைஞர் அணிச்செயலாளராக திரு.S.சண்முகக்குமார்  (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்கு திரு.சண்முகக்குமார் அவர்களின் பெயரை பரிந்துரை செய்திட்ட கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு. K.வசந்தராஜன், பொதுச்செயலாளர் திரு. அப்பு (எ) கிருஷ்ணசாமி, திரு. குமரேசன், செயலாளர் திரு. சந்திரசேகர், மதுக்கரை ஒன்றிய தலைவர் திரு. B.T மோகன்ராஜ், கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் திரு .மோகன் மற்றும் செயலாளர் திரு. மகாலிங்கம் ஆகியோருக்கு, கோவை  மாவட்ட இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.S.Shanmugakkumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண