தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் – உருவான வரலாறு! • கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல மணவிழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் வாழ்த்து • கம்பளத்து மாவீரர்கள் தோளோடு தோள்நின்று விடுதலை நெருப்பை மூட்டிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்! • பீஷ்மரின் உறுதிமொழி: வாக்கைக் காப்பதா, அறத்தைக் காப்பதா? • ஒரு தலைவரின் வரலாறும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தோற்றமும் • சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் – உருவான வரலாறு! • கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல மணவிழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் வாழ்த்து • கம்பளத்து மாவீரர்கள் தோளோடு தோள்நின்று விடுதலை நெருப்பை மூட்டிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்! • பீஷ்மரின் உறுதிமொழி: வாக்கைக் காப்பதா, அறத்தைக் காப்பதா? • ஒரு தலைவரின் வரலாறும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தோற்றமும்
விளம்பரங்கள்
கோவை மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் திருமதி.ஜெயஸ்ரீ செல்வக்குமார் நியமனம்.

கோவை மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் திருமதி.ஜெயஸ்ரீ செல்வக்குமார் நியமனம்.

Admin 26 Aug 2020 | 04:46 PM
பகிர்:

கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினராக ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி. ஜெயஸ்ரீ செல்வக்குமார் அவர்களை நியமனம் செய்த கழகத் தலைவர் அவர்களுக்கும், இளைஞர்களின் நாயகன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்  திரு.சண்முகசுந்தரம் M.P அவர்களுக்கும், பரிந்துரை செய்த கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.மருதமலை சேனாதிபதி அவர்களுக்கும், துணைநின்ற தொண்டாமுத்தூர்  ஒன்றிய கழக உடன்பிறப்புகள் மற்றும்  பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

இவண்,

கோவை திரு.A.செல்வக்குமார். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kovai Mrs.Jayasri Selvakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண