Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
கோவை மாவட்டத்தில் DNC/DNT சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.

கோவை மாவட்டத்தில் DNC/DNT சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.

Senthilkumar 17 Aug 2020 | 11:40 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கு DNC/DNT சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல் தீர்க்கப்பட்டு, தற்பொழுது DNC/DNT சான்றிதழ்கள் வழங்கும் பணி துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் முதல் DNT சான்றிதழைப்பெற்றார் சென்னை, அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்.சரண் ரகுநந்தன். சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கலை நீக்க பாடுபட்ட  மண்ணூர் திரு.சரவணகுமார் (9942874841), குள்ளக்காபாளையம் திரு.மோகன்ராஜ் (9842914114), மண்ணூர் திரு.புவனேஷ்வரன்(9788342052), திரு.முத்து, பொன்னாபுரம் திரு.தர்மபிரகாஷ் (9750003110) ஆகியோருக்கு நன்றி. எனவே கோவை மாவட்ட அனைத்து தொட்டிய நாயக்கர் சமுதாய உறவுகளும் விரைந்து DNC/DNT சான்றிதழ் பெற்று, மத்திய, மாநில அரசின் உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். உதவிக்கு மேற்கண்ட சமுதாய தலைவர்களை தொடர்பு கொள்ளவும்.

இவண்,

விடுதலைக்களம்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை,

தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, நாமக்கல்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Saravanakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண