Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
நீங்கள் எப்பொழுது விழிப்பீர் கம்பளத்தாரே!!!

நீங்கள் எப்பொழுது விழிப்பீர் கம்பளத்தாரே!!!

Senthilkumar 13 Aug 2020 | 10:24 PM
பகிர்:

உன் முப்பாட்டனுக்கும் முப்பாட்டனோடு ஆண்டவர்களும், ஒன்றாய் கரம் கோர்த்து போரிட்டவர்களும்,  அடைக்கலம் கொடுத்தும், பெற்றும், ஆதரித்தவர்களும்,  சுதந்திர இந்தியாவில் முதலமைச்சர், கவர்னர், எம்.எல் ஏ, எம்.பி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகளில் அலங்கரித்தபொழுதிலும்,  ஆண்டபரம்பரை நாங்கள் அதிகாரத்தை எங்களோடு பகிர்ந்து கொள் என்று ஆதிக்க சக்திகளுக்கு,  அதிகார வர்க்கத்திற்கு அறைகூவல் விடுகிறது காண்... நீயோ,  அடிமைகளின் அடிமையாய் இருந்தபொழுதும், மல்லாக்காக படுத்துக்கொண்டு ஆண்டபரம்பரை கனவிலேயே உள்ளாயே!!... நீ உறங்கியது போதும் , இன்னும் நீ எழவில்லை என்றால் மண்மூடி மரணச்சான்றிதழ் கொடுக்கப்படும்.  எழுந்துவா கம்பளத்தாரே...ஓ.பி.சி இடஒதுக்கீடு நமது உரிமை....


postgallery(189)

மறவர் குலத்தோர் எழுப்பிய ஓ.பி.சி. உரிமைக்குரல்,  இன்று (13.08.2020) தமிழகமெங்கும்...




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு O.B.C.Reservation
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண