தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• DNT ஒற்றைச் சாதிச்சான்றிதழ் கோரிக்கை: தமிழக அமைச்சருடன் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் முக்கியப் பேச்சுவார்த்தை! • படகுகளின் பாதையில் பயணித்த சென்னை – பக்கிங்ஹாம் கால்வாயின் பொற்காலம்! • சுகப்பிரியா குழும இல்லத் திருமணம் – சமுதாயத் தலைவர்கள் நேரில் வாழ்த்து! • மாதா ஹரி: உண்மையான உளவாளியா? Honey Trap மர்மத்தின் வரலாறு • சத்தியவதியின் முடிவுகள்: குரு வம்சத்தைக் காப்பாற்றியதா? பேரழிவுக்கு அடித்தளமிட்டதா? • DNT ஒற்றைச் சாதிச்சான்றிதழ் கோரிக்கை: தமிழக அமைச்சருடன் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் முக்கியப் பேச்சுவார்த்தை! • படகுகளின் பாதையில் பயணித்த சென்னை – பக்கிங்ஹாம் கால்வாயின் பொற்காலம்! • சுகப்பிரியா குழும இல்லத் திருமணம் – சமுதாயத் தலைவர்கள் நேரில் வாழ்த்து! • மாதா ஹரி: உண்மையான உளவாளியா? Honey Trap மர்மத்தின் வரலாறு • சத்தியவதியின் முடிவுகள்: குரு வம்சத்தைக் காப்பாற்றியதா? பேரழிவுக்கு அடித்தளமிட்டதா?
விளம்பரங்கள்
விடுதலைக்களம் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்-நிறுவன தலைவர். திரு.கொ.நாகராஜன்

விடுதலைக்களம் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்-நிறுவன தலைவர். திரு.கொ.நாகராஜன்

Admin 16 Jul 2020 | 11:53 PM
பகிர்:

விடுதலைக்களம் அமைப்பிலுள்ள பல்வேறு பொறுப்புகளுக்கு மாநில-மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  மாநில துணைத்தலைவர், விருதுநகர் மாவட்ட இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட மகளிரணி மாவட்ட அமைப்பாளர் பதவிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam-Ko-Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண