பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் திரு.ராஜேஷ் குருசாமி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.இப்பதவிக்கு திரு.ராஜேஷ் குருசாமி அவர்களை பரிந்துரை செய்த மாநில தலைமைக்கும், நியமனம் செய்த மத்திய தலைமைக்கும் தமிழகத்தில் வசிக்கும் 40 லட்சம் இராஜகம்பள சமுதாயத்தினரின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.