தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• DNT ஒற்றைச் சாதிச்சான்றிதழ் கோரிக்கை: தமிழக அமைச்சருடன் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் முக்கியப் பேச்சுவார்த்தை! • படகுகளின் பாதையில் பயணித்த சென்னை – பக்கிங்ஹாம் கால்வாயின் பொற்காலம்! • சுகப்பிரியா குழும இல்லத் திருமணம் – சமுதாயத் தலைவர்கள் நேரில் வாழ்த்து! • மாதா ஹரி: உண்மையான உளவாளியா? Honey Trap மர்மத்தின் வரலாறு • சத்தியவதியின் முடிவுகள்: குரு வம்சத்தைக் காப்பாற்றியதா? பேரழிவுக்கு அடித்தளமிட்டதா? • DNT ஒற்றைச் சாதிச்சான்றிதழ் கோரிக்கை: தமிழக அமைச்சருடன் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் முக்கியப் பேச்சுவார்த்தை! • படகுகளின் பாதையில் பயணித்த சென்னை – பக்கிங்ஹாம் கால்வாயின் பொற்காலம்! • சுகப்பிரியா குழும இல்லத் திருமணம் – சமுதாயத் தலைவர்கள் நேரில் வாழ்த்து! • மாதா ஹரி: உண்மையான உளவாளியா? Honey Trap மர்மத்தின் வரலாறு • சத்தியவதியின் முடிவுகள்: குரு வம்சத்தைக் காப்பாற்றியதா? பேரழிவுக்கு அடித்தளமிட்டதா?
விளம்பரங்கள்
JP பல் மருத்துவமனையை திறந்து வைத்தார் தமிழக அமைச்சர்-திரு.கருப்பணன்.

JP பல் மருத்துவமனையை திறந்து வைத்தார் தமிழக அமைச்சர்-திரு.கருப்பணன்.

Admin 29 Jun 2020 | 05:41 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள ஆலத்தூரில் அதிமுக பிரமுகரும், ஒன்றிய கவுன்சிலருமான திருமதி.ஜானகி ஜெயபிரகாஷ் தம்பதியினரின் மகன் Dr. விஜய காண்டீபனின்  "JP பல் மருத்துவமனை" யை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கருப்பண்ணன் அவர்கள் திறந்து வைத்தார். 

இத்திறப்பு விழாவில் கழகத்தின் முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை திரு.ஜெயபிரகாஷ் திருமதி.ஜானகி ஜெயபிரகாஷ் தம்பதியினர் வரவேற்றனர்.


JP பல் மருத்துவமனை மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ சேவையாற்றவிருக்கும் டாக்டர்.விஜயகாண்டீபன் அவர்களுக்கு சென்னை, வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு JP Dental Hospital
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண