கருர் மாவட்டம், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராக அரவக்குறிச்சி திரு.N.மணிகண்டன் (மொபைல் எண்-9944888678) அவர்களை நியமனம் செய்த தி.மு.கழக தலைவர் அவர்களுக்கும், பரிந்துரை செய்த மாவட்டப் பொறுப்பாளர் திரு.செந்தில் பாலாஜி அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திரு.N.மணிகண்டன் (இவரைப்பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தில் விரல் வைக்கவும்) அவர்கள் சிறந்த முறையில் பணியாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.
இவண்:
வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.