Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
DNT - பிரிவினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்ககோரி தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் போராட்டம்.

DNT - பிரிவினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்ககோரி தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் போராட்டம்.

Senthilkumar 22 Jun 2020 | 04:35 PM
பகிர்:

திருச்செங்கோட்டில் நடைபெற்ற போராட்டம்

DNT- சமுதாயத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி நாமக்கல் மாவட்டம், திருச்சங்கோட்டில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் தொடர் முழக்கப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அளவில் DNT - பற்றிய விழிப்புணர்வு தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு போதிய அளவு இல்லாத நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் "தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை" யின் ஏற்பாட்டில், DNT சான்றிதழ் பெறும்பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதோடு, தனி இடஒதுக்கீடு கேட்டு  போராட்டமும் நடைபெற்றுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. மற்ற மாவட்ட சமுதாய தலைவர்களும், உள்ளாட்சிப்பிரதிநிதிகளும் அக்கறை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், விரைவில் அனைவருக்கும் சான்றிதழ் பெறமுடியும் என்பதில் ஐயமில்லை. நாமக்கல் தொட்டிய நாயக்கல் சமுதாய அறக்கட்டளைக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும்  சென்னை, வீ.பா.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.

போராட்ட படம் மற்றும் தகவல் உதவி: திரு.சரவணன், திருச்செங்கோடு

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottia Nayakkar community people for DNT Reservation
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண