Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
திமுக கூட்டணிக்கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நடத்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் திருமதி.இராஜலட்சுமி நாகேஷ்வரன்

திமுக கூட்டணிக்கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நடத்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் திருமதி.இராஜலட்சுமி நாகேஷ்வரன்

Admin 15 Jun 2020 | 07:03 PM
பகிர்:

ஈரோடு வடக்கு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியை திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்காததைக் கண்டித்தும், தங்கள் பகுதியில், மக்களுக்கு தேவையான பணிகளை தேர்வு செய்ய, தங்களுக்கு அனுமதி மறுப்பதைக் கண்டித்தும்,  ஒன்றியக்குழு உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்காமல், உள்ளூர் ஆளும் கட்சியினர் பரிந்துரைப்படி தான் செய்வோம் என சட்டத்திற்கு புறம்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகளை மதிக்காமல் உதாசீனப்படுத்தும் ஒன்றிய குழு தலைவர் மற்றும்  வட்டார வளர்ச்சி அலுவலரைக்  கண்டித்து ஒன்றிய அலுவலகத்துக்குள் திமுக கூட்டணிக்கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறன்றனர். 


இதில் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருமதி.இராஜலட்சுமி நாகேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தகவல் உதவி:

திருமதி.இராஜலட்சுமி நாகேஷ்வரன் ,ஒன்றியக்குழு உறுப்பினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mrs.Rajalakshmi Nageshwaran at agitation
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண