Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
கொரோனா நோய் தடுப்பு பணியில் சமுதாய தலைவர்கள்-அரசியல் பிரபலங்கள்

கொரோனா நோய் தடுப்பு பணியில் சமுதாய தலைவர்கள்-அரசியல் பிரபலங்கள்

பகிர்:

செய்தி: 1.சென்னை போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் மற்றும் எஸ்ஸார் பவுண்டேஷனும் இணைந்து சென்னை மாநகராட்சிக்கு 100 PPE kits (கொரானோ தடுப்பு உபகரணங்கள்),எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு 50 உபகரணங்களும் வழங்கப்பட்டது. 

இதில் ரோட்டரி கிளப் நிர்வாகியும், நமது சமுதாய தலைவருமான திரு.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு உபகரணங்கள் வழங்கினார்.  

செய்தி 2: கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுட்டு வரும் கோவை.திரு.சிவசாமி அவர்கள்.

செய்தி 3: கொரோனா நோய் தடுப்பு பணியில் பொதுமக்களுக்கு “கபசுர குடிநீர் “ வழங்குகிறார் ஒன்றிய கவுன்சிலர் கோவை.திரு.மாசிலாமணி



குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கொரோனா நோய் தடுப்பு பணியில் சமுதாய தலைவர்கள்-அரசியல் பிரபலங்கள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண