தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளாக கம்பளத்தார்கள் அறிவிப்பு!

திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளாக கம்பளத்தார்கள் அறிவிப்பு!

Radheyan 22 Mar 2023 | 12:27 AM
பகிர்:

ஆளும்கட்சியான தி.மு.க வில் பல்வேறு மாவட்டங்களுக்கான தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாவட்டச் செயலாளர்கள் ஒப்புதலோடு வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.


இப்பட்டியலின்படி ஈரோடு வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளராக த.பிரபு, எம்பிஏ, எம்.ஜெகநாதன் பிபிஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் அவர்களைச் சந்தித்து புதிய நிர்வாகிகள் வாழ்த்துப்பெற்றனர்.

தமிழகத்தில் மிக அதிக அளவில் இராஜகம்பளத்தார் வசிக்கும் மாவட்டங்களில் ஒன்றாகவும், பல தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாகவும் உள்ள கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை அமைப்புகளில் பிரதிநித்துவம் வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கும், தலைமைக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு DMK IT Wing thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண