Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
கொரோனா -144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிவரும் நமது அரசியல் பிரபலங்கள்

கொரோனா -144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிவரும் நமது அரசியல் பிரபலங்கள்

பகிர்:

செய்தி 1: கொரோனா நோய் பரவலால் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கும் பணியில் திமுக நிர்வாகி .திரு . செல்வக்குமார் மற்றும் கழக பிரமுகர்கள்.

செய்தி 2: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கும் பணியில் ஒன்றிய கவுன்சிலர் திருமதி. ஜெயஸ்ரீ செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள்.


செய்தி 2: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் பணியில் கோவை 100-டிவிசன் திமுக செயலாளர்-ஈச்சனாரி திரு.க.மகாலிங்கம் அவர்கள்.


செய்தி 3: தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருட்களை வழங்கும் பணியில் ஈரோடு மாவட்டம், அஇஅதிமுக நிர்வாகி - பவானி.திரு.ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கொரோனா -144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிவரும் நமது அரசியல் பிரபலங்கள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண