தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
“கம்பளத்தார் குலத்தோன்றல்” இசைமாமேதை- நல்லப்பசுவாமிகளின் 55-ஆவது நினைவு தினம்.

“கம்பளத்தார் குலத்தோன்றல்” இசைமாமேதை- நல்லப்பசுவாமிகளின் 55-ஆவது நினைவு தினம்.

Admin 28 May 2020 | 11:05 PM
பகிர்:

வீரவணக்கம்

கத்தியால் களம் கண்ட

கஞ்சய பாண்டியனின் பேரன்

கப்பலால் களம் கண்ட

வ.உ.சியின் நண்பன்

      கவிதையால் களம் கண்ட

     பாரதியின் பாண்டியன்

கம்பளத்தார் குலத்தில்

         தோன்றிய கலைஞானி

ஷத்ரிய வம்சத்தில்

பிறந்திட்ட இசை மகா சமுத்திரம்

விளாத்திகுளம் சுவாமிகள் என்றழைக்கப்படும் நல்லப்ப சுவாமிகளின் 55வது நினைவு தினம் இன்று. உங்கள் நினைவில் என்றென்றும்…..

பி. பால்ராஜா

(சுவாமிகளின் சகோதரி வழிப்பேரன்)

சிவகாசி.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Isaimaamethai - Sri Nallappasamigal
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண