தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் M.K.மோகன் அவர்களுக்கு அழைப்பிதழ்!

அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் M.K.மோகன் அவர்களுக்கு அழைப்பிதழ்!

Radheyan 24 Jan 2023 | 06:04 PM
பகிர்:

அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் M.K.மோகன் அவர்களுக்கு அழைப்பிதழ்!

சென்னை, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முதல்வரின் நெருங்கிய நண்பருமான திரு.எம்.கே.மோகன் அவர்களுக்கு வரும் ஜனவரி'29-இல் தலைநகர் சென்னையில் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவ்ற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இன்று காலை சட்டமன்ற உறுப்பினரின் இல்லத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.கே.மோகன் அவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு தெலுகு சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அனந்தராமன் உடன் இருந்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு m.k.mohan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண