தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
அறநிலையத்துறை அமைச்சருடன் சந்திப்பு!

அறநிலையத்துறை அமைச்சருடன் சந்திப்பு!

Radheyan 03 Dec 2022 | 04:11 PM
பகிர்:

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களை சந்தித்து ஜனவரி 29-இல் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள வேண்டி அழைப்பு விடுக்கப்பட்டது. 

சங்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நிச்சயம் கலந்துகொள்வதாக தெரிவித்த அமைச்சருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

இந்த சந்திப்பின்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் ஆலோசகரும் இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜெயராஜ் அவர்களின் மகன் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Charity Minister Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண