தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
மாநில அமைச்சர்களுடன் பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் சந்திப்பு!

மாநில அமைச்சர்களுடன் பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் சந்திப்பு!

Radheyan 30 Nov 2022 | 09:20 PM
பகிர்:

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் நிர்வாகிகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இராஜகண்ணப்பன்,  உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி ஆகியோர்களை சந்தித்து மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிதர கோரிக்கோரும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


postgallery(266)


த.வீ.க.பண்பாட்டு கழகத்தின் பொது செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது  மாநில துணைப் பொது செயலாளர் செல்வராஜ், இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஜெயராஜ், தேனி மாவட்ட செயலாளர் சக்திவேல், மாநில தகவல் தொழில் நுட்ப தலைவர் முத்துராஜ், சத்தியமங்கலம் K.M. விஜயகுமார் MBA., உள்ளிட்ட நிர்வாகிகள்  உடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ministers Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண