தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உயிரைக் காக்கும் மருத்துவம்… குடும்பங்களின் எதிர்காலத்தைப் பறிக்கலாமா? • சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் – உருவான வரலாறு! • கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல மணவிழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் வாழ்த்து • கம்பளத்து மாவீரர்கள் தோளோடு தோள்நின்று விடுதலை நெருப்பை மூட்டிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்! • பீஷ்மரின் உறுதிமொழி: வாக்கைக் காப்பதா, அறத்தைக் காப்பதா? • உயிரைக் காக்கும் மருத்துவம்… குடும்பங்களின் எதிர்காலத்தைப் பறிக்கலாமா? • சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் – உருவான வரலாறு! • கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல மணவிழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் வாழ்த்து • கம்பளத்து மாவீரர்கள் தோளோடு தோள்நின்று விடுதலை நெருப்பை மூட்டிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்! • பீஷ்மரின் உறுதிமொழி: வாக்கைக் காப்பதா, அறத்தைக் காப்பதா?
விளம்பரங்கள்
திரு.க.சுப்பு Ex.M.L.A., அவர்களுக்கு இராஜகம்பளத்தாரின் வீரவணக்கம்

திரு.க.சுப்பு Ex.M.L.A., அவர்களுக்கு இராஜகம்பளத்தாரின் வீரவணக்கம்

Admin 28 May 2020 | 09:41 PM
பகிர்:

வீர வணக்கம்  அமரர்.திரு.க.சுப்பு.B.A.,BL., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். அரசியலில் இடி, மின்னல், முழக்கமாக வாழ்ந்தவர். ஒட்டுமொத்த கம்பளத்தாரின் ஒரே அரசியல் முகவரி. நினைத்ததைப் பேசும் அஞ்சாநெஞ்சன். அருவியாய் பேசும் ஆற்றல்மிகு பேச்சாளர். எண்ணிலடங்கா சாதனைக்கு சொந்தக்காரர். திரு.க.சுப்பு அவர்களின் 79-ஆவது நாளில் இராஜகம்பளத்தாரின் செம்மார்ந்த வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.K.Subbu Ex.M.L.A Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண