தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள நாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள நாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

Radheyan 21 Oct 2022 | 10:42 PM
பகிர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞராக மதிமுக மதுரை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளரும், த.வீ.க.ப.கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளருமான வழக்கறிஞர் நாகராஜன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு வழக்கறிஞராக பணியாற்றிட நாகராஜன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பரிந்துரை செய்த மக்கள் தலைவர் வைகோ அவர்களுக்கும், தலைமை கழக செயலாளர் துரை வைகோ அவர்களுக்கும் கம்பளத்தாரின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

தகவல் உதவி,
சி.பூப்பாண்டி,
மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மதிமுக,
மாநில இளைஞர் அணி செயலாளர், த.வீ.க.பண்பாட்டு கழகம், மதுரை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Adv.Nagarajan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண