தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
ஒன்றிய பொதுச்செயலாளராக திரு.சண்முககுமார்  நியமனம்!

ஒன்றிய பொதுச்செயலாளராக திரு.சண்முககுமார் நியமனம்!

Radheyan 18 Aug 2022 | 04:56 PM
பகிர்:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்டம், மதுக்கரை ஒன்றிய OBC அணியின் பொதுச்செயலாளராக மாச்சம்பாளையத்தைச் சேர்ந திரு.சண்முக குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரு.சண்முககுமார் இப்பொறுப்பில் சிறப்பாக செயலாற்ற வாழ்த்துகிறோம்.

திரு.சண்முக குமார்  அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த மதுக்கரை ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகளுக்கும், ஒப்புதல் வழங்கிய மாநில தலைவர் கு.அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் உள்ளிட்ட  தலைவர்களுக்கும் , நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Shanmuga Kumar thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண