தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் – உருவான வரலாறு! • கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல மணவிழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் வாழ்த்து • கம்பளத்து மாவீரர்கள் தோளோடு தோள்நின்று விடுதலை நெருப்பை மூட்டிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்! • பீஷ்மரின் உறுதிமொழி: வாக்கைக் காப்பதா, அறத்தைக் காப்பதா? • ஒரு தலைவரின் வரலாறும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தோற்றமும் • சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் – உருவான வரலாறு! • கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல மணவிழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் வாழ்த்து • கம்பளத்து மாவீரர்கள் தோளோடு தோள்நின்று விடுதலை நெருப்பை மூட்டிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்! • பீஷ்மரின் உறுதிமொழி: வாக்கைக் காப்பதா, அறத்தைக் காப்பதா? • ஒரு தலைவரின் வரலாறும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தோற்றமும்
விளம்பரங்கள்
கோவை தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதியாக திரு பூபதி நியமனம்.

கோவை தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதியாக திரு பூபதி நியமனம்.

Radheyan 17 Aug 2022 | 05:15 PM
பகிர்:

ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய, பேரூர்கழக மட்டத்திலான உட்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. அதன்படி மாவட்ட, ஒன்றியக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலை தலைமைக்கழகம் வெளியிட்டு வருகிறது. அதனடிப்பையில், கோவை தெற்கு மாவட்டம் ஒடையகுளம் பேரூராட்சி மாவட்ட பிரதிநிதி திரு.பூபதி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திரு.பூபதி அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த மாவட்டச் செயலாளர் சேனாதிபதி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கும் மற்றும்  மாவட்ட, ஒன்றியக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜகம்பள நாயக்கர் சமுதாய மக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Boobathi Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண