தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
திமுக மாவட்ட பிரதிநிதியாக திரு.சம்பத் நியமனம்! - வாழ்த்துகள்!

திமுக மாவட்ட பிரதிநிதியாக திரு.சம்பத் நியமனம்! - வாழ்த்துகள்!

Radheyan 12 Aug 2022 | 04:35 PM
பகிர்:

ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மாவட்டக்கழகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலை தலைமைக்கழகம் வெளியிட்டுவருகிறது. அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு கிழக்கு ஒன்றியத்திலிருந்து பொள்ளாச்சி குள்ளக்காபாளையத்தைச் சேர்ந்த B. சம்பத் அவர்கள் நியமிக்க பட்டுள்ளார்.

கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.B.சம்பத் அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த வடக்கு கிழக்கு  ஒன்றியச் செயலாளர் மருதவேல் மற்றும் மாநில நெசவாளர் அணி செயலாளர் K.M.நாகராஜன், இந்த வாய்ப்பை வழங்கிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கும் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜ கம்பள நாயக்கர் சமுதாய மக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Sambath Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண