மத்திய அரசு SEED திட்டத்தின் கீழ் DNC/DNT சமூகங்களுக்கு 1.பயிற்சி, 2.இன்சூரன்ஸ் 3. வீடு மற்றும் 4.தொழில்களுக்கு அறிவித்துள்ள ரூ.200 கோடி மதிப்பிலான உதவிகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்து வருகிறது. தகுதியுள்ள மாணவர்கள் சாதிச்சான்றிதழ் மற்றும் வருமனச் சான்றிதலோடு www.seed.dosje.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறும் படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.



