தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
பேரூராட்சி தலைவர் பதவி? மோதும் கண்மணிகள்.

பேரூராட்சி தலைவர் பதவி? மோதும் கண்மணிகள்.

Radheyan 25 Feb 2022 | 11:49 PM
பகிர்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மேயர், நகரமன்றத் தலைவர்,  பேரூராட்சி மன்ற தலைவர் பதவிகளை பெறுவதற்கான ரேஸ் தொடங்கியுள்ளது. 

இப்போட்டியில் கம்பளத்தார்கள் குறிப்பாக பெண்களுக்கான வாய்ப்புகள் பேரூராட்சிகளில் இருப்பதாக தெரிகிறது. வழக்கம்போல் ஆண்களைக்காட்டிலும் அதிகமான மகளிர்கள் இம்முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

தென்மாவட்டங்களில் இரு பேரூராட்சிகளிலும், மத்திய மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி, மேற்கு மண்டலத்தில் ஒரு பேரூராட்சி என மொத்தம் 4 பேரூராட்சிகளில் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Election Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண