தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மாவீரன் பிறந்தநாளில் மதுரையில் துரை வைகோ!

மாவீரன் பிறந்தநாளில் மதுரையில் துரை வைகோ!

Radheyan 29 Dec 2021 | 05:47 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 263-வது பிறந்தநாளான ஜனவரி 03-ஆம் தேதி மதுரையில் அமைந்துள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்த விருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

துரைவைகோ அவர்கள் மதிமுக வில் பொறுப்பேற்றுக் கொண்டபின் முதன்முறையாக மதுரையில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க வருகைதர இருப்பதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்பதற்கான ஏற்பாடுகளை இராஜகம்பளத்தார் சமுதாய அமைப்புகளும், மாவட்ட மதிமுக நிர்வாகமும் செய்து வருகின்றன.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Duari vaiko Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண