தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
விளம்பரங்கள்
கண்ணால் கண்ட கட்டபொம்மனுக்கு அகவை-93.

கண்ணால் கண்ட கட்டபொம்மனுக்கு அகவை-93.

Radheyan 01 Oct 2021 | 03:51 PM
பகிர்:

1928-இல் சூரக்கோட்டையில் பிறந்த விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேஷமூர்த்தி, தந்தை பெரியாரால் சிவாஜி கணேசன் என்று புகழாரம் சூட்டப்பட்ட நடிகர் திலகத்தின் 93-வது பிறந்தநாள் இன்று. 

1799-இல், ஆங்கிலேயர்களால் கயத்தாரில் தூக்கிலிடப்பட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனை, ஏறக்குறைய 160 ஆண்டுகள் கழித்து வீரபாண்டிய கட்டபொம்மனாகவே திரையில் வாழ்ந்து, மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெறச்செய்து, மாவீரன் கட்டபொம்மன் புகழை காலச்சுவடுகளில் தடம்பதித்து மறைந்த செவாலியே சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளில் கம்பளத்தாரின் சார்பில் வணங்கி மகிழ்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Sivaji Ganesan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண