தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
செப்'6-இல் கோட்டையை நோக்கி பேரணி! இரட்டைவாள் கொடியோடு அணிவகுப்பீர்!

செப்'6-இல் கோட்டையை நோக்கி பேரணி! இரட்டைவாள் கொடியோடு அணிவகுப்பீர்!

Radheyan 18 Aug 2021 | 04:22 PM
பகிர்:

ஒரு சாதிக்கு மட்டும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி 115 சமுதாயங்களைச்சேர்ந்த  லட்சக்கணக்கான மாணவ-மாணவியரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை பறித்திடும் வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்யக்கோரி செப்'6 -இல் கோட்டையை நோக்கி பேரணி.  சமூகநீதி கூட்டமைப்பில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச்சேர்ந்த 261 சமூகங்களின் சார்பில் நடைபெறும் இப்போராட்டத்தில் சமூக அக்கறையுள்ள, சமுதாயப்பற்றுள்ள அனைவரும் கலந்து கொள்ளும்படி தமிழகம் முழுவதுமுள்ள கம்பளத்தார்களை கேட்டுக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண