தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
உரிமை முழக்க போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொட்டிய நாயக்கர்கள் பங்கேற்பு.

உரிமை முழக்க போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொட்டிய நாயக்கர்கள் பங்கேற்பு.

Admin 14 Dec 2020 | 04:23 PM
பகிர்:

உரிமை முழக்க போராட்டத்தில் 68 சாதிகளை உள்ளடக்கிய DNT-சீர்மரபினர் நலசங்கத்தின் சார்பில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, உரிமை முழக்கு போராட்டம் காலை 10:00 மணிமுதல் நடைபெற்று வருகிறது. இதில், மாநிலத்தின் பல பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று உரிமை முழக்கமிட்டு வருகின்றனர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் சென்னை, கரூர், நாமக்கல், விருதுநகர், இராமநாதபுரம், கோவை, தூத்துக்குடி, திருப்பூர், மற்றும் ஈரோடு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான சமுதாயத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண