தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
பாஞ்சைகோட்டையில் சுதந்திரதின விழா

பாஞ்சைகோட்டையில் சுதந்திரதின விழா

Admin 15 Aug 2020 | 09:15 PM
பகிர்:

இன்று (15.08.2020) 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி,  வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் கமிட்டி சார்பாக,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில்  சுற்றுலாத்துறை அதிகாரி திரு.சீனிவாசன், ஆலய கமிட்டி தலைவர் திரு.மு.முருகபூபதி, செயலாளர் திரு.ஆ.செந்தில்குமார், து.தலைவர் திரு.செ.முருகேசன் நாயக்கர் மற்றும் திரு.S.வேல்சாமி நாயக்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் அருள்மிகு வீரசக்கதேவி ஆலய வளாகத்தில்  பாரிஜாத மலர்க்கன்று நடப்பட்டது.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Independence day celebration at panchaikottai
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண