தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
எர்ற கொல்ல நாயக்கர் சங்க தலைவருடன் சந்திப்பு.

எர்ற கொல்ல நாயக்கர் சங்க தலைவருடன் சந்திப்பு.

Radheyan 07 Dec 2022 | 04:44 PM
பகிர்:

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் நிறுவன தலைவர் P.V.இராதாகிருஷ்ணன் இல்ல மணவிழாவில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் வருகை புரிந்தார். 

திருமணவிழாவில் பங்கேற்ற இராமபட்டிணம் ஜமீன்தார் விஷ்ணு காந்த சக்திவேல், நாமக்கல் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, வழக்கறிஞர் பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்துப் பேசினார். 

இதன் தொடர்ச்சியாக விருதுநகர் கோட்டைபட்டி இந்து எர்றகொல்ல இராஜகம்பள (தொட்டியநாயக்கர்) நாயக்கர் பொதுநலச் சங்க அலுவலகத்தில் தலைவர் S.N.P.N.சதீஷ், துணைத்தலைவர் S.P S. இராதாகிருஸ்ணன்,   பொருளாளர் G.இராஜூ ஆகியோரை சந்தித்து ஜனவரி 29 இல் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அப்போது கட்டபொம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் வை.மலைராஜன், அ.காசிராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Radhakrishnan Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண