தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
அமரரானார் சங்கம் வளர்த்த தங்கம் திரு.S.ராமசாமி.

அமரரானார் சங்கம் வளர்த்த தங்கம் திரு.S.ராமசாமி.

Admin 09 Nov 2020 | 10:07 PM
பகிர்:

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மு.பொருளாளரும், லூகாஸ் டி.வி.எஸ் நிறுவன மு.ஊழியரும், விருதுநகர் மாவட்டம், பொட்டல்பட்டியைச் சேர்ந்தவருமான திரு.S.ராமசாமி(வயது-70) (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்கள் இன்று மதியம் உடல்நலக்குறைவு காரணமாக மாணிக்கவாசகர் தெரு, குமரன் நகர், பாடி, சென்னை-யிலுள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிசடங்கு நாளை காலை நடைபெறவுள்ளது.


சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முதுகெலும்பாய் இருந்து, அல்லும் பகலும் சங்க வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட திரு.S.இராமசாமி அவர்களின் இழப்பு சங்கத்திற்கும், சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும், சமுதாயத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.S.Ramasamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண