தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!
விளம்பரங்கள்
அதிமுக ஒருங்கிணைபாளர் ஒபிஸ் துணைவியார் மறைவிற்கு இராஜகம்பளதாரின் ஆழ்ந்த இரங்கல்.

அதிமுக ஒருங்கிணைபாளர் ஒபிஸ் துணைவியார் மறைவிற்கு இராஜகம்பளதாரின் ஆழ்ந்த இரங்கல்.

Radheyan 02 Sep 2021 | 05:49 PM
பகிர்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் துணை முதல்வருமான திரு.ஒ.பன்னீர்செல்லவம் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (01.09.2021) காலை காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அரசியல் பொதுவாழ்விற்கும், குடும்பத்திற்கும் உற்ற துணையாக, ஆதார சக்தியாக இருந்தவர் திருமதி.விஜயலட்சுமி அவர்கள் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்க்கையில் நீக்கமற வீற்றிருந்த அம்மையாரின் இழப்பு பேரிழப்பு ஆகும். தன் வாழ்க்கை துணையை இழந்து வாடும் திரு.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தாயரை இழந்து வாடும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அவர்களுக்கும் இராஜகம்பளதார் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு OPS Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண