தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
என்.ஸ்ரீதர் - எம்.நேசிகா திருமண வரவேற்பு விழா - மணமக்களு்க்கு வாழ்த்துகள்!

என்.ஸ்ரீதர் - எம்.நேசிகா திருமண வரவேற்பு விழா - மணமக்களு்க்கு வாழ்த்துகள்!

Radheyan 11 Jun 2024 | 09:09 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், கொக்கராயன்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.நாகராஜ்  இல்லத் திருமணவிழா வரவேற்புவிழா இன்று மாலை (செவ்வாய்கிழமை - 11.06.2024) ராசிபுரத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மணமக்களுக்கு பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம்,  கொக்கராயன்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.R. நாகராஜ் - திருமதி.N.வனிதா  ஆகியோரது அன்புமகன் N.ஸ்ரீதர் B.E., நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மதி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் திரு.P.N.மதியழகன்- திருமதி.M.சிவகாமி ஆகியோரின் அன்புமகள் M. நேசிகா B.Sc., M.Com., ஆகியோரது திருமண வரவேற்புவிழா இன்று செவ்வாய்கிழமை (11.06.2024) மாலை 6 மணி முதல் இரவு 10 வரை இராசிபுரம் சேந்தமங்கலம் சாலையிலுள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இத்திருமணவிழாவில் பல்வேறு அரசியல் கட்சிப்பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சமுதாயத் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். 

திரு.நாகராஜ் இல்லத் திருமண விழாவையொட்டி இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, இராஜகம்பளத்தார் மேன்மக்கள் கல்வி அறக்கட்டளை தலைவர் பி.இராமராஜ் உள்ளிட்டோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Wedding Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண