தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
தமிழர் திருநாள் - தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்

தமிழர் திருநாள் - தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்

Radheyan 15 Jan 2024 | 04:03 PM
பகிர்:

தொட்டிய நாயக்கர் - இராஜகம்பளம் சமுதாய உறவுகள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள். 

மேய்ச்சல் சமூக வாழ்வியலில் கால்நடைகளோடு ஒட்டி உறவாடி வாழ்ந்த கம்பளத்தார், இந்திய நிலப்பரப்பை சீர்திருத்தி செம்மையாக்கி உலகுக்கு உணவளித்த மூத்த குடி சமூகங்களின் ஒன்று. நாடோடிகளாகவும்,  விவசாயக்குடியாகவும், கோனாகவும் வாழ்ந்த குடி அறிவுக்குடியாய் உலகை ஆளும் நாள் வெகுதொலைவில் இல்லை. 

தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பார்கள். இதோ கம்பளத்தார் மீண்டும் எழுச்சிபெறும் தைத்திங்கள் திருநாளாக இந்நாள் அமையட்டும். ஒன்று பட்டு வென்றிடவே தைத்திங்களில் உறுதியேற்போம். 

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு Pongal thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண