தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - அயன் ரெட்டியபட்டி - திரு.பா.இராமசாமி

சமுதாய தியாகிகள் - அயன் ரெட்டியபட்டி - திரு.பா.இராமசாமி

Admin 28 May 2020 | 05:13 PM
பகிர்:

அமரர்.திரு.பா.இராமசாமி அமரர்.திரு.பா.இராமசாமி :  விருதுநகர் மாவட்டம், அயன் ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த இப்பெருமகனார்,  தன் வாழ்நாள் முழுவதும் சமுதாய முன்னேற்றத்திற்காக உழைத்தார். தமிழ்நாடு இராஜகம்பள மகாஜன சங்கத்தின் செயலாளராக தனது இறுதிமூச்சுவரை சேவை செய்து நமது இனத்தின் முனேற்றத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு திரு.பா.இராமசாமி - Mr.P.Ramasamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண