தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
சமூகநீதிக்காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு கம்பளத்தாரின் புகழஞ்சலி - பகுதி-1

சமூகநீதிக்காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு கம்பளத்தாரின் புகழஞ்சலி - பகுதி-1

Radheyan 26 Jun 2021 | 05:32 PM
பகிர்:

இந்திய துணைக்கண்டத்தின் பெருங்கொண்ட சமூகமான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, டிஎன்டி சமூகங்களை உள்ளடக்கிய இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (OBC) இரண்டாயிரம் ஆண்டுகாலமாக மறுக்கப்பட்டு வந்த கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்று, 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி, இன்று நம்மைப்போன்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் வாழ்வில் ஒளிஏற்றி வைத்த முன்னாள் பாரதப்பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் 90-வது பிறந்தநாள் விழா, தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட டிஎன்டி சமூகங்களுடன் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட 115 சமூகங்கள்  சார்பில் காணொளி வாயிலாக 25.06.2021 மாலை நடைபெற்றது. அதன் முதல் பகுதி வீடியோவில்.


 

குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு vpsing thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண