வரும் 2021-சட்டமன்ற தேர்தலில் கம்பளத்தார் சமுதாய அமைப்புகளும், தலைவர்களும் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி காணொளி விவாத அரங்கம் கடந்த 21.11.2020 அன்று நடைபெற்றது. இதில் விருதுநகர் திரு.ரவி நாயக்கர் மற்றும் தென்றல் டிவி திரு.கணேசமூர்த்தி ஆகியோர்கலந்துகொண்டு தங்கள் கருத்தை முன்வைத்தனர். அவர்களின் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்..
விளம்பரங்கள்
சட்டமன்ற தேர்தலும்! - கம்பளத்தார்கள் மாநாடும்! - திரு.ரவி நாயக்கர் உரை
Senthilkumar
29 Nov 2020 | 04:52 PM
குறிச்சொற்கள்