தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
 நாமக்கல் தந்த வைரக்கல் கொ.நாகராஜன் - 41 ஆவது பிறந்தநாளில் தலைவர் புகழாரம்.

நாமக்கல் தந்த வைரக்கல் கொ.நாகராஜன் - 41 ஆவது பிறந்தநாளில் தலைவர் புகழாரம்.

Admin 10 Sep 2020 | 11:44 PM
பகிர்:

விடுதலைக்களம் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் பிறந்தநாளான இன்று (செப்-13), அவரை வாழ்த்தி பல்வேறு சமுதாய மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரு.நாகராஜன் பிறந்தநாளையொட்டி சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கு "நாமக்கல் தந்த வைரக்கல்" திரு.கொ.நாகராஜன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். திரு.இராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டுள்ள முழுமையான வாழ்த்துச்செய்தி காணொளியில்....


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண