தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
விளம்பரங்கள்
கம்பளத்தார் சமுதாய தோட்டத்தில் பூத்த ஒற்றை ரோஜா க.சுப்பு! - காசிராஜன் பேச்சு.

கம்பளத்தார் சமுதாய தோட்டத்தில் பூத்த ஒற்றை ரோஜா க.சுப்பு! - காசிராஜன் பேச்சு.

Radheyan 04 Nov 2021 | 01:08 AM
பகிர்:

கம்பளத்தார் சமுதாயத்தின் ஒப்பற்ற அரசியல் ஆளுமை அமரர் க.சுப்பு அவர்களின் 10-ஆம் ஆண்டு நினைவுநாள் கடந்த 29.10.2021 அன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், விடுதலைக்களம் உள்ளிட்ட தோழமை இயக்கங்கள் இணைந்து காணொளி நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிமிருந்து தலைவர்கள் கலந்துகொண்டு அன்னாரின் புகழை நினைவுகூர்ந்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பிரமுகர் அ.காசிராஜன், அரசியல். சமுதாயப்பணியில் க.சுப்பு ஆற்றிய பல்வேறு பணிகளை நினைவுகூர்ந்தார்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு ka subbu thottianaicker thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண