தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மாணவன் சக்திமுருகனின் ஓவியங்கள்!

மாணவன் சக்திமுருகனின் ஓவியங்கள்!

Radheyan 07 May 2021 | 11:33 PM
பகிர்:

www.thottianaicker com சார்பாக நமது சமுதாய மாணவ, மாணவியர், மகளிர் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பொருட்டு ஓவியம், கட்டுரை,  சிறுகதை, சமையல் குறிப்புகள் நடனம், இசை போன்ற பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது. நீங்களும் உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்தி போட்டியில் பங்குபெறச்செய்யலாமே? தேனி மாவட்டம் மாணவன் சக்திமுருகன் வரைந்த படம்.


இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.                                                                               www.thottianaicker.com


குறிச்சொற்கள்

கலைகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண