இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியம், கீழராமநதி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.அழகர்சாமி அவர்களுக்கு சிறந்த சமூகசேவகருக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகம் வழங்கப்பட்ட இந்த கௌரவப்பட்டம் பொதுமக்களுக்கு தலைவர்கள் ஆற்றிவரும் சேவையை பத்திரிக்கையாளர்களின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படுகிறது. இப்பரிசை பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் திரு.அழகர்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்.
விளம்பரங்கள்
ஊ.ம. தலைவருக்கு சமூகசேவருக்கான டாக்டர் பட்டம்!
Radheyan
03 Aug 2021 | 04:14 PM
குறிச்சொற்கள்