சமூகநீதி கூட்டமைப்பின் தலைவர்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்களை கடந்த 22.07.2021 சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்பொழுது வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள இதர 115 சமூகங்கள் பாதிக்கப்படுவதை சமூகநீதி கூட்டமைப்பு தலைவர்கள் நடிகர் கமலஹாசனிடம் எடுத்துக்கூறினர். இச்சந்திப்பு சம்மந்தமாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று அறிக்கை வெளியாகியுள்ளது.
