தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
சங்கம் வளர்த்த மதுரையில்  சமூகநீதி கூட்டமைப்பின் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

சங்கம் வளர்த்த மதுரையில் சமூகநீதி கூட்டமைப்பின் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நிருபர் 11 Jul 2021 | 06:16 PM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 DNT சமுதாயங்களை உள்ளடக்கிய 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கூட்டமைப்பின் முதல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று மதுரையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மிகவும் பிற்படுதப்பட்டோர் பட்டியலிலுள்ள மொத்தம் 116 சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 10.50 விழுக்காடு இடங்களை ஒருசாதிக்குமட்டும் வழங்கி, பிற 115 சமுதாயங்களுக்கு 9.50 விழுக்காடு மட்டும் வங்கிய அநீதி குறித்தும், அந்த உள்ஒதுக்கீட்டிற்கு சொல்லப்பட்ட தவறான புள்ளிவிபரங்களை அம்பலப்படுத்தவும், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு அச்சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதை விளக்கவும் இச்செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு dnt thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண